Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள் » தாராவி லெதர் ஷாப்பிங்

தாராவி லெதர் ஷாப்பிங், மும்பை

84

ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியாகத்தான் தாராவி இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தப் பகுதி அதன் லெதர் உற்பத்தியில் உலக அளவில் பல சாதனைகளை செய்திருக்கிறது.

உலகில் வேறு எங்கு சென்றாலும் தாராவியில் கிடைப்பது போன்ற லெதர் பொருட்களை அதேபோல மிகக் குறைந்த விலையில், சிறந்த தரத்துடன் வாங்குதேன்பது இயலாத காரியம்.

இங்கு கிடைக்கும் சில பொருட்கள், பிரபல பிராண்டுகளின் போலியாக இருப்பினும் அதன் தரத்தில் நீங்கள் ஒரு குறையும் காண முடியாது. அதிலும் ஒரு சில பொருட்கள் அசலை விட தரமானதாகக் கூட இருக்கும்.எனவே பெரும்பாலான மும்பை நகர வாசிகள் இங்கு விற்கப்படும் பொருட்களின் நிலைத்தன்மையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஒருவேளை நீங்கள் வெளிநாட்டினராக இருக்கும் பட்சத்தில், தாராவியின் வியாபாரிகள் உங்களிடம் அதிக விலைக்கு பொருட்களை விற்கப் பார்க்கலாம். ஆதலால் உங்களின் உள்நாட்டு நண்பர் யாரையாவது உடன் அழைத்துச் செல்வது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Jul,Mon
Return On
14 Jul,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Jul,Mon
Check Out
14 Jul,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Jul,Mon
Return On
14 Jul,Tue