பாந்தராவுக்கு எப்படி லிங்கிங் ரோடோ, அதுபோல மும்பையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஃபேஷன் ஸ்ட்ரீட் விருப்பமான ஷாப்பிங் அம்சம். ஃபேஷன் ஸ்ட்ரீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நீண்ட வரிசையில் வியாபாரிகள் நின்று கொண்டு மலிவு விலைகளில் உலகத் தரமான ஆடை அணிகலன்களையும், காலணி போன்ற பொருட்களையும் விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஆனாலும் நீங்கள் பேரம் பேசும் வித்தையை அறிந்து வைத்திருப்பது நல்லது. இந்த வணிக வீதிக்கு அருகில் கிராய்ஸன்ட்ஸ் மற்றும் நாட் ஜஸ்ட் ஜாஸ் போன்ற மும்பையின் சிறந்த உணவகங்களும் உள்ளன.



Click it and Unblock the Notifications