மும்பையில் உள்ள கோளரங்கத்துக்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைத்து வரும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள். அதோடு, நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம் இரண்டுமே வயது வித்தியாசமின்றி அனைவரும் வந்து தங்கள் மதியப் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்கு பொருத்தமான இடமாக இருக்கும். மேலும், ஹாஜி பழச்சாறு நிலையம் இந்த இடத்திற்கு வெகு அருகிலேயே உள்ளது.



Click it and Unblock the Notifications