Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நைனா லேக்

    நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிவபெருமான் தனது மனைவியான சதியை கைலாச பர்வதத்தை நோக்கி தூக்கி சென்றபோது...

    + மேலும் படிக்க
  • 02நைனா பீக்

    நைனா பீக்

    நைனித்தால் பகுதியின் மிக உயரமான சிகரமாக வீற்றிருக்கும் இந்த நைனா பீக் நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சைனா பீக் என்றும் அழைக்கப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 2611மீ உயரத்திற்கு எழும்பியுள்ளது.

    ஸ்னோ வியூ அல்லது மல்லித்தால் ஆகிய...

    + மேலும் படிக்க
  • 03நைனித்தால் ரோப்வே

    நைனித்தால் ரோப்வே

    நைனித்தால் ரோப்வே எனப்படும் இந்த கயிற்றுக்கார் போக்குவரத்து சேவை ஒரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது குமாவூங் மண்டல் விகாஸ் நிகாம் எனும் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

    ஆகாய மார்க்கமாக அந்தரத்தில் தொங்கும் கயறுகளில் இயக்கப்படும் இவ்வகை தொங்கு ஊர்தி...

    + மேலும் படிக்க
  • 04ஸ்னோ வியூ

    ஸ்னோ வியூ என்பது கடல் மட்டத்திலிருந்து 1951 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ரோப்வே எனப்படும் கயிற்றுக்கார்கள் அல்லது வாடகை வாகனங்கள் மூலம் பயணிகள் இந்த இடத்துக்கு வரலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 05டிஃபன் டாப்

    டிஃபன் டாப்

    டிஃபன் டாப் எனப்படும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் டோரதி சீட் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது ஆர்யபட்டா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 7520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் இமயமலைத்தொடர்களின் அழகு மற்றும் கரடுமுரடான பள்ளத்தாக்கு...

    + மேலும் படிக்க
  • 06போட் ஹவுஸ் கிளப்

    போட் ஹவுஸ் கிளப்

    போட் ஹவுஸ் கிளப் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பழமையான கிளப் எனும் பெருமையை பெற்றுள்ளது. 1890ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கிளப் நைனி ஏரியின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது.

    இங்கு உறுப்பினர் அனுமதி சமூகத்தின் மேற்குடியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏரியில்...

    + மேலும் படிக்க
  • 07கேவ்ஸ் கார்டன்

    கேவ்ஸ் கார்டன்

    கேவ்ஸ் கார்டன் அல்லது ஈகோ கேவ் கார்டன் என்று அழைக்கப்படும் இது நைனித்தால் நகரின் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடா வாழ்க்கை முறை குறித்த அறிமுகத்தை இது பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

    பெட்ரோமாக்ஸ் விளக்குகளால்...

    + மேலும் படிக்க
  • 08நைனா தேவி கோயில்

    நைனா தேவி கோயில் இந்தியாவிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது நைனி ஏரியின் வடமுனையில் அமைந்துள்ளது. நைனா தேவி எனும் தெய்வத்துக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நைனா தேவியுடன் சிலையுடன் கணேஷா மற்றும் காளிதேவி ஆகியோரின் சிலைகளும் இக்கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 09பாங்கோட்

    பாங்கோட்

    நைனித்தால் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த  பாங்கோட் எனும் சிறு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் நைனா பீக், ஸ்னோ வியூ மற்றும் கில்பரி ஆகிய இதர சுற்றுலா அம்சங்களை ரசித்தபடி செல்லலாம்.

    இந்த கிராமப்பகுதியில் 150 வகையான...

    + மேலும் படிக்க
  • 10ராஜ் பவன்

    ராஜ் பவன் எனப்படும் இந்த கவர்னர் மாளிகை காலனிய காலத்தை சேர்ந்த ஒரு பழமையான கட்டிடமாகும். இது உத்தரகண்ட் மாநில கவர்னரின் அதிகாரபூர்வ இருப்பிடமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது.

    இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட 113 அறைகள், ஒரு அழகிய பூங்காத்தோட்டம், நீச்சல் குளம்...

    + மேலும் படிக்க
  • 11ஹனுமான்கர்ஹி

    ஹனுமான்கர்ஹி எனும் இந்த கோயில் நைனித்தால் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த புகழ் பெற்ற ஹனுமான் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1951மீ உயரத்தில் வீற்றிருக்கிறது.

    நீம் கரௌலி பாபா என்பவரால் 1950ம் ஆண்டு இந்த கோயில்...

    + மேலும் படிக்க
  • 12குர்பதால்

    குர்பதால் எனும் இந்த இடம் தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அழகிய கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1635மீ உயரத்தில் அமைந்துள்ளது.

    இனிமையான பருவநிலை மற்றும் மனம்...

    + மேலும் படிக்க
  • 13திபெத்தியன் மார்க்கெட்

    திபெத்தியன் மார்க்கெட்

    நைனித்தால் பகுதியில் சந்தடி நிறைந்த ஷாப்பிங் கேந்திரம் இந்த திபெத்தியன் மார்க்கெட் ஆகும். இங்கு எல்லாவிதமான பொருட்களும் விற்கப்படுகின்றன. கழுத்து துண்டுகள்,சால்வைகள், வுல்லன் துணிகள், ஹிமாலயன் பைகள், நாட்டுப்புற நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றவை இங்கு மலிவான...

    + மேலும் படிக்க
  • 14கில்பரி

    கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக்,  பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.

    கடல்...

    + மேலும் படிக்க
  • 15லரியாகன்டா

    லரியாகன்டா

    நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த லரியாகன்டா எனும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2481 மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த சிகரத்திலிருந்து நைனித்தால் பகுதியின் முழு அழகையும் பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat