மகாராஷ்டிராவில் உள்ள கோட்டைகளில் ஒரு சில கோட்டைகள் தான் கந்தார் கோட்டையை போல சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கந்தார் கோட்டையில் மிகப்பெரிய அளவில் அகழி ஒன்று இருக்கிறது.
இந்தக் கோட்டைக்கு நாடு முழுவதிலுமிருந்து கட்டிடக் கலை பயிலும் மாணவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இது ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணா அவர்களை கௌரவிக்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications