குருத்வாரா ஹர் ராய் தண்டா சாஹிப் சந்த்வான் பராலா எனும் இந்த ஆன்மீக ஸ்தலத்தில் குரு ஹர் ராய்ஜி சில நாட்களுக்கு வசித்ததாக கூறப்படுகிறது.
முகலாயர் காலத்தில் குருவானவர் ஸ்ரீ அனந்தபூர் சாஹிப் ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டபோது இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்துள்ளார். நகரப்பகுதியிலேயே அமைந்துள்ளதால் இந்த குருத்வாராவுக்கு விஜயம் செய்வது எளிதாக உள்ளது.



Click it and Unblock the Notifications