Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனாஜி » ஈர்க்கும் இடங்கள்
  • 01அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன்

    கோவாவில் எத்தனையோ வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் இருக்கின்ற போதும்அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் அவற்றுக்கு மத்தியில் தனித்துவ அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியில் அமைந்திருக்கிறது.

    அவர் லேடி ஆஃப்...

    + மேலும் படிக்க
  • 02ரெய்ஸ் மகோஸ் கோட்டை

    ரெய்ஸ் மகோஸ் கோட்டை

    ரெய்ஸ் மகோஸ் கோட்டை 1551-ஆம் ஆண்டு, மாண்டோவி நதியின் கரையிலே சுல்தான் அதில் ஷா மன்னரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை போர்துகீசியர்களின் காலத்தில் முக்கியமான சோதனை சாவடியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று இது பாதிக்கு மேல் சிதைந்து போனாலும், இதன் மேன்மையான தோற்றம்...

    + மேலும் படிக்க
  • 03செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆஃப் அஸிஸி தேவாலயம் மற்றும் கன்னியர் மாடம்

    செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆஃப் அஸிஸி தேவாலயம் முதன் முதலாக 8 பிரான்சிஸ்கன் துறவிகளால் 1500-களில் கட்டப்பட்டது. அதன் பின்னர் 1661-ஆம் ஆண்டில் அந்த ஆலயம் இடிக்கப்பட்டு தற்போதுள்ள செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் உருவாக்கப்பட்டது.

    செயின்ட் ஃபிரேன்சிஸ் தேவாலயம் டஸ்கன்...

    + மேலும் படிக்க
  • 04சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா

    சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா

    கேத்தரின் ஆஃப் அலெக்ஸாண்டிரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயமாக கருதப்படுகிறது. இந்த தேவாலயம் 250 அடி நீளமும், 181 அடி அகலமும், 115 அடி உயரமும் கொண்டது. இதற்கு வெகு அருகிலேயே மற்றொரு புகழ்பெற்ற...

    + மேலும் படிக்க
  • 05பேம்போலிம் தேவாலயம்

    பேம்போலிம் தேவாலயம்

    பேம்போலிம் கிராமத்தில் அமைந்திருக்கும் பாரிஷ் தேவாலயமான இது 'அவர் லேடி ஆஃப் பெலம் அல்லது பெத்லெஹம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயத்தின் சாய்வான கூரை அமைப்பும், நிர்மலமான வெண்மை தோற்றமும் எண்ணற்ற பயணிகளையும், யாத்ரிகர்களையும் வெகுவாக ஈர்க்கும்...

    + மேலும் படிக்க
  • 06ரெய்ஸ் மகோஸ் தேவாலயம்

    ரெய்ஸ் மகோஸ் தேவாலயம்

    கோவாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான ரெய்ஸ் மகோஸ் கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் ரெய்ஸ் மகோஸ் தேவாலயம் மாண்டோவி நதிக்கரையிலே, வெண்ணிறத் தோற்றத்துடன் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த தேவாலயம்தான் பார்டேஸ் மாவட்டத்தில் தோன்றிய முதல்...

    + மேலும் படிக்க
  • 07கேசினோ ராயல்

    இந்தியாவை பொறுத்தவரை கேமப்ளிங் என்ற வார்த்தையையே பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேம்ப்ளிங் விளையாட விரும்பினால், கோவாவில் உள்ள கேசினோ ராயலுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை. அதுமட்டுமல்லாமல் இது தான் இந்தியாவில் இருக்கக்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue