பட்டடக்கல் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் விஜயம் செய்தபின்னர் பயணிகள் இங்குள்ள சிற்பக்கலை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யலாம். இது பூதநாத கோயில் சாலையில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது. வரலாற்று மற்றும் புராதன காலத்தைச்சேர்ந்த பல சிற்பங்களையும், செப்பேடுகளையும், பிரதிகளையும், கல்வெட்டுகளையும் பயணிகள் இங்கு பார்வையிடலாம்.



Click it and Unblock the Notifications