கோட்டை சுவர்களின் கதவு என்பது பவாகத் கோட்டையை சுற்றியுள்ள கதவுகளை குறிக்கும். இதன் முக்கிய கதவுகளாக கருதப்படுவது அடக் கதவு, புதியா கதவு மற்றும் மச்சி கதவு. இவைகளையும் விட முக்கியமான கதவுகளாக விளங்குகிறது மோட்டி மற்றும் ஷாஹ் கதவுகள். இந்த இரண்டு கதவுகளும் பாறைகளால் செய்யப்பட்டது.



Click it and Unblock the Notifications