ராஞ்சியில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் கார் நிறுத்தத்தில் இருந்து பயணிகள் நதியின் மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.
அங்கிருந்து மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து நீர்வீழ்ச்சியின் மொத்த அழகையும் காணலாம். அங்கிருந்து இன்னும் கொஞ்சம் மேலே ஒரு பாலமும் உள்ளது. ராம்கர்ஹா நதியால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி 37அடி உயரத்தில் இருந்து விழுகிறது.



Click it and Unblock the Notifications