ராஞ்சியில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். தாகூர் அனி நாத் ஷஹிடியோ இந்தக் ஓவிலை 1691ல் கட்டினார். இதன் கட்டிடக்கலை பூரி ஜகன்னாத் ஆலயத்தைப் போல் அமைந்துள்ளது. ரத யாத்திரை விழா இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications