Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராணிக்கேத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜுலா தேவி கோயில்

    ஜுலா தேவி கோயில்

    ஜூலா தேவி கோயில் அல்லது ஜுலா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ராணிக்கேத் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துர்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயம் 8ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    ஹிந்து புராணிகக்கதைகளின்படி...

    + மேலும் படிக்க
  • 02மஜ்காளி

    மஜ்காளி

    மஜ்காளி எனும் இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராணிக்கேத்-அல்மோரா சாலையில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து சோன்யா சிகரங்களை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

    ரம்மியமான பள்ளத்தாக்குகள், இனிமையான சூழல் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03பாலு டேம்

    பாலு டேம்

    பாலு டேம் எனப்படும் இந்த சிறிய ஏரித்தேக்கம் சௌபாத்தியா பழத்தோட்டங்களிலிருந்து 3 கி.மீ கீழே அமைந்திருக்கிறது. இந்த ஏரிப்பகுதியிலிருந்து பனிமூடிய இமயமலைச்சிகரங்களை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

    ஏரிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அழகிய...

    + மேலும் படிக்க
  • 04துவாரஹாத்

    துவாரஹாத்

    துவாரஹாத் எனும் இந்த புராதனமான ஸ்தலம் தனது வரலாற்று மற்றும் தொல்லியல் பின்னணிக்காக பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ராணிக்கேத் நகரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த ஸ்தலத்தில் 55 புராதன கோயில்கள் அமைந்துள்ளன.

    ஷக்தி கோயில், நைத்னா தேவி...

    + மேலும் படிக்க
  • 05ஹைராக்கான் தாம்

    ஹைராக்கான் தாம்

    ஹைராக்கான் தம் எனப்படும் இந்த ஆன்மீகத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. உள்ளூர் கதைகளின்படி, ஹைராக்கான் பாபா எனும் குரு இங்கு 1970 முதல் 1984 வரை வசித்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த வளாகத்திலேயே அமைந்துள்ல ஹைராக்கான் கோயிலையும்...

    + மேலும் படிக்க
  • 06சௌபாத்தியா

    சௌபாத்தியா

    சௌபாத்தியா எனும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு 200 வகையான பழங்கள் மற்றும் மலர்கள் வளரும் செழிப்பான தோட்டங்கள் அமைந்திருக்கின்றன.

    இந்த பழத்தோட்டங்களில் ஆப்பிள், பீச், பிளம் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 07தரிகேத்

    தரிகேத்

    தரிகேத் எனும் இந்த சிறிய கிராமம் ராணிக்கேத் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இது காந்தி குடியா எனும் நினைவு இல்லத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.

    இந்த இல்லத்தில் மஹாத்மா காந்தி ஒரு காலத்தில் வசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு...

    + மேலும் படிக்க
  • 08மால்

    மால்

    ராணிக்கேத் பகுதியில் உள்ள முக்கியமான ஷாப்பிங் வளாகமாக இந்த ‘மால்’ அமைந்திருக்கிறது. பயணிகள் இங்கு ட்வீட் சால்வைகள், உல்லன் சட்டைகள், குர்த்தாக்கள் மற்றும் அங்கிகளை வாங்கிக்கொள்ளலாம்.

    இந்த மார்க்கெட் பகுதி தரமான பருத்தி துணிவகைகள், உல்லன்...

    + மேலும் படிக்க
  • 09சதர் பஜார்

    சதர் பஜார்

    ராணிக்கேத் நகரில் சந்தடி நிறைந்த முக்கியமான மார்க்கெட் பகுதியாக இந்த சதர் பஜார் அமைந்துள்ளது. இங்கு பல ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள் போன்றவை உள்ளன.

    நகரின் பிரதான கேந்திரமாக விளங்கும் இந்த சதர் பஜார் பயணிகளுக்கு ஏற்ற ஷாப்பிங் வசதிகளைக்கொண்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 10மௌண்டெய்ன் பைக்கிங்

    மௌண்டெய்ன் பைக்கிங்

    மௌண்டெய்ன் பைக்கிங் எனப்படும் இந்த மலைப்பாதை சைக்கிள் பயணம் ராணிக்கேத் நகரில் தற்போது பிரசித்தமாகி வரும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாகும். ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகளை ரசித்தபடி மலைப்பாதைகளில் சைக்கிளில் பயணம் மேற்கொள்வது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும்...

    + மேலும் படிக்க
  • 11குமோவூங் ரெஜிமெண்ட் கோல்ஃப் கோர்ஸ்

    குமோவூங் ரெஜிமெண்ட் கோல்ஃப் கோர்ஸ்

    குமோவூங் ரெஜிமெண்ட் கோல்ஃப் கோர்ஸ் எனப்படும் இந்த கோல்ஃப் மைதானம் ராணிக்கேத் பகுதியில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். பயணிகளுக்கு தற்காலிக உறுப்பினர் சேவைகளை அளிக்கும் இந்த கோல்ஃப் மைதானம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கோல்ஃப் மைதானமாக 9 கோல்ஃப்...

    + மேலும் படிக்க
  • 12கண்டோன்மெண்ட் ஆஷியானா பார்க்

    கண்டோன்மெண்ட் ஆஷியானா பார்க்

    ராணிக்கேத் நகரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கண்டோன்மெண்ட் ஆஷியானா பார்க் எனப்படும் இந்த தோட்டப்பூங்கா அமைந்துள்ளது.

    இப்பிரதேசத்திலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட பூங்கா எனும் பெருமையை கொண்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான மிருகக்காட்சி சாலை,...

    + மேலும் படிக்க
  • 13ராணி ஜீல்

    ராணி ஜீல்

    ராணி ஜீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான ஏரி மழைநீரை சேமிக்கும் நோக்கத்துடன் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    கேந்திரா வித்யாலயா பகுதி மற்றும் கனோஸா கான்வெண்ட் பள்ளி ஆகியவற்றுக்கு இடையே இயற்கையான எழும்பியிருக்கும் இரண்டு...

    + மேலும் படிக்க
  • 14உபட்

    உபட்

    உபட் எனும் இந்த அழகிய நகரம் ராணிக்கேத் பகுதியில் பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. இது ராணிக்கேத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பனிமூடிய இமயமலைச்சிகரங்களை இங்கிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

    தவிர இங்கு 9 குழிகளைக்கொண்ட பெரிய...

    + மேலும் படிக்க
  • 15சன்செட் பாயிண்ட்ஸ்

    சன்செட் பாயிண்ட்ஸ்

    சன்செட் பாயிண்ட்ஸ் எனும் இந்த மலைக்காட்சி தளங்கள் ராணிக்கேத் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன. இந்த காட்சிதளங்களிலிருந்து சூரிய அஸ்தமனத்தின் பிரமிப்பூட்டும் எழிற்காட்சிகளையும் இமயமலையின் பனிமூடிய மலைச்சிகரங்களையும் காணலாம்.

    இவற்றில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue