ரிஷிகேஷ் வரும் பயணிகள் இங்கிருக்கும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதை பெரிதும் விரும்புகிறார்கள். ருத்ராக்சங்கள், இந்துக் கடவுள்களின் சிறிய விக்கிரகங்கள், நடராஜர் சிலைகள், மதப் புத்தகங்கள் ஆகியவற்றை ரிஷிகேஷில் வாங்கலாம்.
மேலும் குளிர்கால உடைகள், குர்த்தாக்கள், அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சல்வார்கள் ஆகியவையும் இங்கு கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் முத்து, மணி, பாசிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களுக்காகவும் ரிஷிகேஷ் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications