13 மாடிகள் கொண்ட ஸ்வர்க நிவாஸ் கோவில் ஆரஞ்சு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கோவிலாகும். அமெரிக்காவில் ஹட்ட யோகாவை அறிமுகப்படுத்திய குரு கைலாஷ் ஆனந்த் அவர்களின் அமைப்பினால் இந்தக் கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த கோவிலின் ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு இந்துக் கடவுள்களுக்கான வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இருந்து ரிஷிகேஷ் மற்றும் கங்கை நதியின் மதிமயக்கும் அழகை கண்டுகளிக்கலாம்.



Click it and Unblock the Notifications