ஹட்கோட்டி பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்திருக்கும் சன்பூரி மலைகள் அங்கு வசிப்பவர்களால் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. உள்ளூர்வாசிகள் இந்த இடத்தை அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்து கடவுளான மகிஷாசுரமர்த்தினியின் கல்லாலான சிலை ஒன்றும் இந்த அழகிய கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
சன்பூரி மலைகளுக்கு அருகில் உள்ள மற்றுமொரு கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக புராணக்கதைகள் சொல்கின்றன. இந்த நம்பிக்கையால், இந்த இடம் பண்டவர்களின் இருப்பிடம் என்ற பொருள் தரும் 'பான்சோ பாண்டூரா காவ்ர்டூ' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications