ரோயிங்கிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகு பொங்கும் ஸாலி ஏரி, ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகவும், பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் விளங்குகிறது.
சுற்றிலும் பசுமை போர்த்தப்பட்டுக் காணப்படும் இந்த இயற்கையான ஏரி, இயற்கை அபிமானிகளுக்கு இயற்கையின் வண்ணஜாலங்களைக் காணும் வாய்ப்பை அள்ளிக் கொடுக்கிறது.
பல்வேறு வகையான மீன்களையும் இந்த ஏரியில் காணலாம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்கும் வகையில் ஒரு சுற்றுலா விடுதியும் இங்கு உள்ளது.



Click it and Unblock the Notifications