Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரூப்நகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கீரத்பூர் சாஹிப்

    கீரத்பூர் சாஹிப்

    கீரத்பூர் சாஹிப் அதன் புகழ் வாய்ந்த கடந்த காலம் மற்றும் புனிதமான குருத்வாராக்களுக்கு பெயர் போனதாகும். சீக்கியர்கள் இறந்து போன தங்கள் சொந்தங்களின் அஸ்தியை கரைக்கும் இடமாகிய குருத்வாரா படல் புரி இவ்விடத்தின் பிரசித்தி பெற்ற அடையாளமாகும்.

    ஆறாவது சீக்கிய...

    + மேலும் படிக்க
  • 02அனந்த்பூர் சாஹிப்

    அனந்த்பூர் சாஹிப்

    இமாலய மலைத்தொடரின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள அனந்த்பூர் சாஹிப், “முக்தி அளிக்கக்கூடிய புண்ணிய நகரம்” என்றும் அறியப்படுகிறது. ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேக் பஹதூர் அவர்களால் நிறுவப்பட்டது இந்த நகரம்.

    பிலாஸ்பூரின் டொவாகர் ராணி சம்பா, தன்...

    + மேலும் படிக்க
  • 03தொல்பொருளியல் அருங்காட்சியகம்

    தொல்பொருளியல் அருங்காட்சியகம்

    தொல்பொருளியல் அருங்காட்சியகம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் ரூப்நகருக்கு அருகில் உள்ள முதல் ஹாரப்பா வரலாற்று ஸ்தலத்திலிருந்து அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட கலைப்பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் பொருட்டு, இந்திய தொல்பொருளியல் ஆய்வுத் துறையினால் 1998 ஆம் ஆண்டில்...

    + மேலும் படிக்க
  • 04விராசத்-இ-கல்ஸா

    கல்ஸா பாரம்பரிய நினைவக வளாகம் என்று முன்னர் அறியப்பட்ட விராசத்-இ-கல்ஸாவை கட்டுவதற்கு சுமார் 13 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது (2011 ஆம் ஆண்டில் இது நிறைவடைந்துள்ளது).

    இந்த அருங்காட்சியகம் சீக்கிய மதத்திற்கான அஸ்திவாரமும், அதனைத் தொடர்ந்து கல்ஸா பந்த்தும்...

    + மேலும் படிக்க
  • 05பக்ரா அணை

    பக்ரா அணை, சட்லெஜ் நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள பக்ரா-நங்கல் அணையின் ஒரு அங்கமாகும். பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை பக்ரா கிராமத்தின் பெயரில் இருந்தே தனது பெயரைப் பெற்றுள்ளது.

    இந்தியாவின் இரண்டாவது பெரிய அணையாக அறியப்படும் இது, அதன்...

    + மேலும் படிக்க
  • 06சம்கௌர் சாஹிப்

    சம்கௌர் சாஹிப்

    ஸ்ரீஹிந்த் வாய்க்காலின் கரையோரத்தில் அமைந்துள்ள சிறு நகரமான சம்கௌர் சாஹிப்பில் தான் பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் ஜி அவர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையிலான சம்கௌர் போர் நிகழ்ந்துள்ளது.

    இங்குள்ள ஏராளமான குருத்வாராக்களுக்கு பக்தர்கள் கூட்டம்...

    + மேலும் படிக்க
  • 07நங்கல்

    நங்கல்

    நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

    இந்நகரம் நங்கல் நிக்கு, ஹம்பேவால் மற்றும் தொபேட்டா காலனி...

    + மேலும் படிக்க
  • 08மொரிந்தா

    மொரிந்தா

    தேசிய நெடுஞ்சாலை 95 –இல் அமைந்துள்ள மொரிந்தா அல்லது பகன்வாலா, ஒரு காலத்தில் ஆர்க்கிட் பூக்களால் நிறைந்து காணப்பட்டதால், இது ‘ஆர்க்கிட்களின் நகரம்’ என்றும் அறியப்படுகிறது.

    இப்பூக்கள் பின்னர் குடியிருப்புகள் அமைப்பதற்காக அழிக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu