ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் பர்த்ரிஹரி கோயில் அமைந்துள்ளது. மேலும், புகழ்பெற்ற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு வெகு அருகிலும் இது உள்ளது.
யோகி பர்த்ரிஹரிநாத் என்பவருக்காக உருவாக்கப்பட்ட இக்கோயில் ஏராளமான பக்தர்களை ஈர்த்துவருகிறது. யோகியாரின் சமாதி மேடை மீதே எழுப்பப்பட்டுள்ள இக்கோயில் அற்புதமான ராஜஸ்தானிய கட்டிடக் கலையம்சங்களுடன் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications