அல்வர் நகரத்திலிருந்து10 கி.மீ தூரத்தில் ஜய்சாமந்த் ஏரி அமைந்துள்ளது. பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாக புகழ்பெற்றுள்ள இந்த செயற்கை ஏரி ஜெய் சிங் மஹாராஜாவால் 1910ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் இங்கு நீர்விளையாட்டுகள் மற்றும் தூண்டில் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications