Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்லா » ஈர்க்கும் இடங்கள் » காளி பாரி கோயில்

காளி பாரி கோயில், சிம்லா

83

1845 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காளி பாரி கோவில் மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் பெண் தெய்வமான சியாமளா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மேலும் 'சிம்லா'  என்ற பெயர் அதனால் உருவானது.

இந்தப்பெண் தெய்வம் காளியின் மறு அவதாரமாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் பெண் தெய்வத்தின் மரத்தாலான வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்துப்பண்டிகைகளான தீபாவளி, நவராத்திரி மற்றும் துர்கா பூஜையின் போது இத்தலத்தை காண பல பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Jul,Sat
Return On
26 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Jul,Sat
Check Out
26 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Jul,Sat
Return On
26 Jul,Sun