ஸ்காண்டல் பாயிண்ட், சிம்லா

ஸ்காண்டல் பாயிண்ட், மால் ரோட்டிற்கும், ரிட்ஜ் செல்லும் ரோட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. ஸ்காட்லாந்து தேவாலயம், ஓல்ட் அல்பா உணவகம் (The old Alfa Restaurant) மற்றும் மனதை கொள்ளை கொள்ளும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் இங்கு கண்டு களிக்க முடியும்.

இந்த இடத்தின் அசாதாரணப்பெயரின் பின்னால் ஒரு கதை உண்டு. ஒரு பிரபலமான மரபுக் கதைப்படி, ஒரு பாட்டியாலா அரசன், இந்திய வைஸ்ராயின் மகள் மீது காதல் வயப்பட்டு அவள் இவ்விடத்தில் உலா சென்று கொண்டிருந்தபோது கடத்தியுள்ளான்.

Please Wait while comments are loading...