மலையேற்றம் சிம்லா மற்றும் அதனருகிலுள்ள இடங்களின் அழகை அனுபவிக்கும் வழிகளில் ஒன்றாகும். சிம்லாவிலிருந்து தட்டாபாணி, ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் ஆகிய இடங்களை மலையேற்றத்தின் மூலமாக அடையலாம்.
குல்லுவிலிருந்து சிம்லாவை இணைக்கும் இரு மலையேற்றப்பாதைகள் உள்ளன. இதில் ஒரு வழி கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜலோரி பாஸ் வழியாகவும் மற்றொரு வழி கடல் மட்டத்திலிருந்து 3250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாஷ்லோ பாஸ் வழியாகவும் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.



Click it and Unblock the Notifications