Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோஜா » ஈர்க்கும் இடங்கள் » நீர்வீழ்ச்சி தளம்

நீர்வீழ்ச்சி தளம், ஷோஜா

11

வாட்டர்ஃபால் பாயிண்ட் என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி தளம் ஷோஜாவிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இயற்கையின் வனப்பு நிறைந்த ஒரு சூழலில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.

வனப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதையின் வழியாக கால்நடையாகவே பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு செல்ல முடியும். உள்ளூர் மக்கள் தங்களது காலை நடைப்பயிற்சியை இப்பாதையில் மேற்கொள்கின்றனர்.

இயற்கைக்காட்சிகள் நிறைந்துள்ளதால் புகைப்பட கலைஞர்களுக்கும், இயற்கை ரசிகர்களுக்கும் இந்த இடம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையாகவும் இனிப்புடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue