ஜனாகத் கேட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாய் பூரி மஸ்ஜித். வெராவலுக்குச் செல்லும் நுழைவுவாயிலாக செயல்படும் இப்பழங்கால கட்டுமானம், நீலம் மற்றும் வெள்ளை தட்டோடுகள் பதிக்கப்பெற்று, எழில் பொங்கும் காட்சியாக நம் கண் முன் விரிகிறது.
முஸ்லிம்கள் சோம்நாத்தின் இதர மசூதிகளோடு சேர்த்து இதையும் மிகப் புனிதமானதொரு வழிபாட்டு ஸ்தலமாகப் போற்றுகின்றனர்.



Click it and Unblock the Notifications