சூரியனார் கோயில், குஜராத்தின் சோம்நாத் நகரில் உள்ள சித்தல மாதா கோயிலுக்கு பக்கவாட்டில் அமைந்துள்ளது. இங்கு சூரியக் கடவுளான ரவியின் சிலையே மூலவராக வைத்து வணங்கப்பட்டு வருகிறது.
சூரியக் கடவுளின் இரு ஏவலாள்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இக்கோயில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications