வெங்கட்ரமண பஹவானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஹுனசேஹொண்டா வெங்கட்ரமணா கோயில் சோன்டா ஸ்தலத்தில் இருப்பவற்றிலேயே மிகச்சிறிய கோயிலாகும்.
நேரமிருப்பின் பயணிகளும் பக்தர்களும் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து இங்கு கோயில் சுவற்றில் காணப்படும் அற்புதமான சிற்பவடிப்புகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த கோயிலுக்கு அருகிலுள்ள ஏரிப்பகுதியை சுற்றிப்பார்ப்பதுடன் கோயிலின் விசேஷ பூஜைகளையும் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications