சோன்டாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த ஸ்தலத்தின் முக்கிய அடையாளமான இந்த வாடிராஜா மடத்திற்கு தவறாமல் விஜயம் செய்வது சிறந்தது. இந்த மடத்தை சுற்றி காணப்படும் உயர்ந்தோங்கிய மலைகள் மற்றும் அருகிலேயே ஓடும் ஆறு போன்ற இயற்கைச் சூழல் அம்சங்கள் இந்த ஸ்தலத்திற்கு சாந்தமான அழகை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications