தவாங் மலைநகரத்திலிருந்து 42 கி.மீ தூரத்தில் இந்த ஷோங்கா-ட்செர் ஏரி அமைந்துள்ளது. 1950ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது இந்த ஏரி உருவாகியிருக்கிறது.
ஏரி மற்றும் அதைச்சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகள் ரம்மியமானதாக காட்சியளிப்பதால் பல சினிமாப்படப்பிடிப்புகள் இப்பகுதியில் நடத்தப்படுகின்றன. ஒரு பிரபல இந்திப்படத்தின் பாடல்காட்சி இங்கு படமாக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications