Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருமணச்சேரி

திருமணச்சேரி - சிவபெருமான் பார்வதியை கைபிடித்த இடம்!

8

'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர் பெற்றது.

துணை கிடைக்காத தனி நபர்கள் திருமணச்சேரி கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். திருமணச்சேரி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் சிற்பக்கலை அம்சம் மிகுந்த கோவில் நகரம் தான் இந்த திருமணச்சேரி.

சாலை மார்க்கமாகவும், தொடர்வண்டி மூலமாகவும் இந்த பட்டணத்தை எளிதில் அடையலாம். மயிலாடுதுறை சந்திப்பு மற்றும் கும்பகோணம் ரயில் நிலையம் ஆகியவை இந்த நகரத்திற்கு அருகாமையில் இருக்கின்றன. சாலை பாதையும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சென்னையில் இருந்து புதுச்சேரி-கூடலூர் சாலை வழியாக திருமணச்சேரியை அடையலாம். ஆண்டு முழுவதும் திருமணச்சேரியின் வானிலை சிறப்பாக இருப்பதால், எல்லா காலங்களிலும் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.

திருமணச்சேரி சிறப்பு

திருமணச்சேரி வானிலை

சிறந்த காலநிலை திருமணச்சேரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருமணச்சேரி

  • சாலை வழியாக
    திருமணச்சேரிக்கு 269 கி.மீ. தொலைவில் சென்னை மாநகரம் அமைந்திருக்கிறது. இப்பாதையில் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்புடைய சூழல்களில் ஐந்து அரை மணிநேரங்களில் திருமணச்சேரியை அடைந்துவிடலாம். பெங்களூருவில் இருந்து திருமணச்சேரிக்கு சாலை மார்க்கமாக 430 கி.மீ. தூரம் கடக்க வேண்டும், ஏற்புடைய சூழல்களில் வாகனம் ஓட்டும் நேரம் மாத்திரம் ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகும். இந்த பட்டணத்தில் இருந்து மாநில பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருமணச்சேரியில் ரயில் நிலையம் எதுவும் கிடையாது. மயிலாடுதுரை சந்திப்பு மற்றும் கும்பகோணம் சந்திப்பு ஆகியவை நெருக்கமான ரயில் நிலையங்கள் ஆகும். மயிலாடுதுரை மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் இரண்டுமே ஏறத்தாழ ஒரே தொலைவில் இருக்கின்றன. இவ்விரண்டு தொடர்வண்டி நிலையங்களில் இருந்தும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தொடர்ச்சியாக ரயில் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருமணச்சேரிக்கு நெருக்கமான விமானநிலையம் 256 கி.மீ. தொலைவில் இருக்கும் சென்னை விமான நிலையமே. சென்னைக்கு விமானத்தில் வந்துவிட்டு, அங்கு இருந்து வாடகை கார்கள் அல்லது பேருந்து மூலமாக திருமணச்சேரியை அடையலாம். சென்னை சர்வதேச விமானநிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. சாலை வழியாக பயணம் செய்வதற்கு ஏறத்தாழ ஐந்து அரை மணி நேரங்கள் ஆகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon