தோடா ராய் சிங் நகரத்துக்கு அருகில் உள்ள பவடி எனும் கிராமத்தில் இந்த ஜல்தேவி மந்திர் எனும் கோயில் உள்ளது. இது ஜல்தேவி எனும் பெண் தெய்வத்துக்காக 250 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் விக்கிரகமானது 400 வருடங்களுக்கு முன்பே இங்குள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. சித்திரா பௌர்ணமியின்போது இங்கு மூன்று நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications