டோங்க் நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக ரஸியா கே தேக்ரி எனும் இந்த நினைவுச்சின்னம் பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி ஒரு காயஸ்த (இனத்தைசேர்ந்த) காதலன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இடத்தில் காதல் கவிதைகள் பாடியே கழித்ததாக சொல்லப்படுகிறது.
1859ம் ஆண்டு டோங்க் மாஹாணத்தின் கவர்னராக இருந்த ஸ்ரீ அம்பாஜி மஹாராஜ் இந்த நினைவுச்சின்னத்தை புதுப்பித்துள்ளார்.



Click it and Unblock the Notifications