Search
  • Follow NativePlanet
Share
» »பண்ணிய பாவம் தீர்க்கும் அதிசய கோமதியம்மன் கோவில் ... போகலாமா?

பண்ணிய பாவம் தீர்க்கும் அதிசய கோமதியம்மன் கோவில் ... போகலாமா?

ருத்ரதாண்டவமாடிய சிவன்... தாட்சாயினியை 51 துண்டுகளாக்கிய விஷ்ணு... பயம் போக்கும் நாகத்தலம்...பாவம் தீர்க்கும் கோமதியம்மன்

By Udhaya

தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்தும் அந்த யாகம் அழியுமாறு சபித்தார். கோபம் தலைக்கேறிய தாட்சாயிணி, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென யாகத்தின் தீயிலேயே தன்னை எரித்துக்கொண்டாள்.

சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின.

அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின . அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவதுகுண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும்.

More News

    Read more about:
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+