» »இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியா என்றாலே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. பலவிதமான உயிரினங்கள் வாழும் நாடு என்று பல அற்புதமான விசயங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் கருப்புப் புள்ளி வைத்தாற்போல, சாதி, மத மோதல்கள் அமைந்துவிடுகின்றன.

எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள்

சாதி, மத சண்டைகள், மொழி மாநில சண்டைகள் என சில விசமிகளால் திசைதிருப்பப்பட்டு உயிர் விரயம், பொருள் விரயமாக மாற்றப்பட்டு கடைசியில் மனிதம் என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது.

ஆனால், அதையெல்லாம் மறுத்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்தவர்கள், நம்மில் பல வேற்றுமைகள் இருந்தாலும் நாங்கள் அண்ணன் தம்பிகளாக பழகுகிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

அப்படியொரு நிகழ்வுதான் இஸ்லாமிய சகோதரர்களுக்காக இந்து சகோதரர்கள் தங்கள் கோயிலின் ஒரு பகுதியை இடித்துள்ளனர்.

எங்கே தெரியுமா? முழுவதும் படியுங்கள்...

எங்கே தெரியுமா?

எங்கே தெரியுமா?

கேரள கர்நாடக எல்லையில், அமைந்துள்ளது படானே எனும் கிராமம். இக்கிராமத்தில்தான் அந்த சமூக மத நல்லிணக்க நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

மதத்தில் ஒரு மைல்கல்

மதத்தில் ஒரு மைல்கல்

மத ஒருமைப்பாட்டுக்கான ஒரு மைல்கல்லையே உருவாக்கியுள்ளனர் இம்மக்கள்.

கோயில் இடிப்பு

கோயில் இடிப்பு

இஸ்லாமிய சமூகத்தினர் நடத்தும் தொழுகை மற்றும் அவர்களின் கலந்தாய்வு கூட்டத்துக்காக இந்து கோவில் ஒன்றின் சுற்றுச்சுவரை கோயில் நிர்வாகத்தினர் ஒப்புதலுடன் இடித்து நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர் படானே கிராம மக்கள்.

ஐஎஸ் தொடர்பு

ஐஎஸ் தொடர்பு

ஒரு வாரத்திற்கு முன்னர் நீங்கள் இந்த பெயரை கேள்விபட்டிருக்கலாம். கேரள மாநிலத்தின் படானே கிராமத்தில் 12 ஐஎஸ் தீவிரவாதிகள் இருந்தனர் என்று செய்திகள் வெளியாகின.

சமூக நல்லிணக்கப் பார்வை

சமூக நல்லிணக்கப் பார்வை

ஆனால் இந்த கிராம மக்கள் தாங்கள் எந்தவித மதத் தீவிரவாதத்திற்கும் உடன்போகவில்லை, சமூக நல்லிணக்கப் பார்வை தங்களை பாதிக்கவில்லை என்பதை பறைசாற்றும் வகையில் நெகிழச் செய்துள்ளனர்.

காஞ்சங்காடு

காஞ்சங்காடு

காஞ்சங்காடு ஸ்ரீ குரும்பா பகவதி கோயில்

PC: babi0021

செருவத்தூர்

செருவத்தூர்

செருவத்தூர்

PC: Uajith

காசர்கோடு

காசர்கோடு

காசர்கோடு

PC: Arunkumar PR

பனத்தூர்

பனத்தூர்

பனத்தூர்

PC: Vaikoovery

காயூர்

காயூர்

காயூர் பறவைகள் குவியும் இடம்

PC: Sasi

திருவண்ணாமலையார்

திருவண்ணாமலையார்

திருவண்ணாமலையாரின் அற்புதங்கள் பற்றி அறியவேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்

நாசாவே வியக்கும் சிவன் கோயில் மர்மங்கள் பற்றி தெரிந்துகொள்ள இங்கேசொடுக்கவும்

Read more about: travel temple kerala

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்