» »நினைத்தவுடன் ஜூராசிக் பார்க்குக்கு போகலாம் எப்படி தெரியுமா?

நினைத்தவுடன் ஜூராசிக் பார்க்குக்கு போகலாம் எப்படி தெரியுமா?

Posted By: Udhaya

டைனோசர் என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

அய்யய்யோ அழிஞ்சி போச்சா.. அப்றம் எப்டி நாங்க பாக்குறது..

கவலையே இல்ல... டைனோசரஸ் உலகத்துக்கு நீங்க நேரில் போகலாம்.... எப்படின்னு தெரியணுமா உள்ளே வாங்க!

நினச்ச மாரியே திருமணம் நடக்கணுமா? உடனே இந்த கோயிலுக்கு போங்க!

 இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:கீழே

குஜராத்தில் டைனோசர்ஸ்

குஜராத்தில் டைனோசர்ஸ்


குஜராத் மாநிலம் பலாசினார் என்னும் இடம்தான் உலகின் மிக பெரிய டைனோசர் புதைபடிவ தளம். அதாவது டைனாசர்களின் புதைபடிவங்களை பாதுகாத்து வைக்கும் இடம் என்பதாகும்.

wikipedia

யுனெஸ்கோ சின்னம்

யுனெஸ்கோ சின்னம்

இப்படி ஒரு இடம் இருப்பது யாருக்குமே தெரியாது. ஏனென்றால் யாரும் இது பற்றி பேசுவதும் இல்லை. இதை சுற்றுலாத்தளமாக மாற்றும் யோசனை கூட இல்லாமல்தான் இருந்தனர்.. அதன் பிறகுதான் இது மக்களின் பார்வைக்கு வந்தது.

wiki

 ஏழு டைனோசர்கள் வாழ்ந்த பூமி இது

ஏழு டைனோசர்கள் வாழ்ந்த பூமி இது

தெரியுமா. இங்கு ஏழு டைனோசர் வகைகள் வாழ்ந்துள்ளன.. நான் சொல்லவில்லை. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி இந்த இடத்தில் 7 வகையான டைனோசர்கள் வாழ்ந்ததாக கூறுகின்றனர்.

wiki

10 ஆயிரம் முட்டைகள்

10 ஆயிரம் முட்டைகள்

இங்கிருந்து 10 ஆயிரம் டைனோசர் முட்டைகள் கிடைக்கப்பெற்றதாக கூறுகின்றனர். இது உலகின் மூன்றாவது அதிக அளவு முட்டை கிடைக்கபெற்ற இடமாகும்.

wiki

புதுசா ஒரு டைனோசர்

புதுசா ஒரு டைனோசர்

2003 ஆம் ஆண்டு இங்கு மேலும் ஒரு டைனோசர் வகை உயிரினம் கண்டறியப்பட்டது. அது உலகின் எந்த மூலையிலும் இல்லாத ஒருவகையாகும்.

youtube

ரெக்ஸ் தெரியுமா

ரெக்ஸ் தெரியுமா


இது டைனோசரஸ் ரெக்ஸ் என்ற குடும்பத்தை சேர்ந்த இனமாகும்.

Frank Maurer

இதன் பெயர் தெரியுமா

இதன் பெயர் தெரியுமா

இதற்கு ராஜசரஸ் நர்மன்ட்சிஸ் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

majinbro2002

எப்படி சிக்கியது தெரியுமா

எப்படி சிக்கியது தெரியுமா

1981ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தாதுப்பொருள் ஆராய்ச்சியின்போது இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் சுற்றுலா

உலகம் முழுவதும் சுற்றுலா

அதன்பின்னர்தான் உலகமுழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் இந்த இடத்துக்கு வருகை தந்தனர்.

google map

என்னென்ன இருக்கு தெரியுமா?

என்னென்ன இருக்கு தெரியுமா?

நீங்க இந்த இடத்துக்கு சுற்றுலா போனா உங்களுக்கு அத்தனை அனுபவங்கள் கிடைக்கும் எதுலாம் தெரியுமா?

டைனசரை தொடலாம்

டைனசரை தொடலாம்

உலகின் ஒரே இடம் நீங்கள் டைனோசரின் மிச்சங்களை தொட்டுப்பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இருப்பதால் எளிதின் சென்றடையலாம்

முட்டைகளை தொட்டுப் பார்க்கலாம்

முட்டைகளை தொட்டுப் பார்க்கலாம்

உலகின் எந்தவொரு இடத்திலும் இல்லாத வகையில் 65 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய மிகப் பழமையான முட்டைகளைத் தொட்டுப்பார்க்கலாம்

சுற்றுலாத்தளமாக

சுற்றுலாத்தளமாக

இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருந்தாலும் அந்த அளவுக்கு வசதிகள் செய்யப்படவில்லை. இதை அரசு நிர்வாகம் கருத்தில் கொண்டு இந்தியாவின் பெருமைகளை உலகறியச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களைப் பற்றி அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

இந்த கோயிலுக்கு போனா உடனே திருமணம் நடக்குமாம் தெரியுமா?

இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

திகிலடையச் செய்யும் அமானுஷ்யத்தால் ஒதுக்கப்பட்ட சுற்றுலாத்தளங்கள்!! இங்கெல்லாம் போயிடாதீங்க!!

காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

இந்தஎடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

வற்றும்போது ஆற்றில் தென்படும் ஆயிரம் லிங்கங்கள்...ஊரார் மிரளும் மர்மங்கள்!

Read more about: travel, gujarat