இமயமலைத்தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சிகரங்கள் 7200 மீட்டர் உயரத்துக்கு மேலானவையாகும்.
இந்த உயரமான சிகரங்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவை காராகோரம், கஞ்சன்ஜங்கா, கட்வால் இமாலய மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்தியாவின் மிக உயரிய சிகரமாக கஞ்சன்ஜங்கா சிகரம் அறியப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 7,500 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றிருக்கும் நந்தா தேவி, கமேத் ஆகிய இரண்டு சிகரங்களும் உயரமான சிகரங்களாக திகழ்கின்றன.
{ photo-feature}
Other articles published on Apr 26, 2017



Click it and Unblock the Notifications





