» »விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா?

விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா?

Written By: Udhaya

ஆந்திர மாநிலம் லேபக்சி கோயில் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. அங்க கூட ஒரு தூண் கீழே இணைப்பே இல்லாம அந்தரத்தில் தொங்கிக்கிட்டு இருக்குது.

அத்தனை தூண்களுக்கு மத்தியில் ஒரே தூண் அந்தரத்தில் தொங்கியபடி இருப்பதையே விஞ்ஞானிகளால் இன்றளவும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆனா இதே மாதிரி இரண்டு தூண்கள் தமிழகத்தில் அதும் 2 அரை டன் எடையில் அந்தரத்தில் தொங்கிட்டு இருக்குனு தெரியுமா?

வாங்க அது பற்றி பார்க்கலாம்

தர்மபுரி

தர்மபுரி


தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டமான தர்மபுரியில் உள்ள கோயிலில் அமைந்துள்ளது இந்த கோயில்.

இரண்டரை டன்

இரண்டரை டன்

பல்லவமன்னர் கட்டிய இந்த கோயில் இரண்டரை டன் எடை கொண்டது. இது இரண்டும் அருகருகே அமைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது பேரதிசயமாக பார்க்கப்படுகிறது.

தொங்கும் ரகசியம்

தொங்கும் ரகசியம்

தரைக்கு மேல் இரண்டு செமீ உயரத்தில் இந்த தூண்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியவில்லை.

 தூணின் ரகசியங்கள்

தூணின் ரகசியங்கள்

இந்த தூணில் சிவபெருமான் நடன மாந்தர்களின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது.

 மேற்கூரை ரகசியம்

மேற்கூரை ரகசியம்

இந்த கோயிலின் மேற்கூரையில் ஒன்பது நவ கிரகங்களின் உருவங்களும் அவற்றின் வாகனங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிக்கு நிகரான அம்மன்

காஞ்சிக்கு நிகரான அம்மன்


காஞ்சிபுரத்துக்கு நிகராக இந்த கோயிலின் அம்மன் ஸ்ரீகல்யாண காமாட்சி என்று அழைக்கப்படுகிறார்.

 ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள்

ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள்

மற்ற எந்த கோயில்களிலும் அம்மனுக்கு எதிராகவோ அல்லது கீழ்புறமோ தான் இந்த சக்கரம் அமையப் பெற்றிருக்கும். இந்த கோயிலில் மட்டும் அம்மன் அந்த சக்கரத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். இது கூடுதல் மகிமை என்று நம்பப்படுகிறது.

யானைமேல் கட்டிடம்

யானைமேல் கட்டிடம்

இந்த அம்மன் சன்னதியை பதினெட்டு யானைகள் தாங்கிக்கொண்டிருக்கின்றன.

 காமேஸ்வரர்கள்

காமேஸ்வரர்கள்

காமத்துக்கு உதாரணமாக விளங்கும் கடவுளர்களான காமேஸ்வரரும் காமேஸ்வரியும் இணையும் சிலைகளும் இங்கு அமைந்துள்ளது.

ஸ்ரீசைலத்துக்கு நிகரான கோயில்

ஸ்ரீசைலத்துக்கு நிகரான கோயில்


இங்கு ஸ்ரீசைலத்துக்கு நிகரா தோன்றிய சிவலிங்கம் இருக்கு.

சமணர்களின் கோயில்

சமணர்களின் கோயில்

தீர்த்தங்கரர்களின் சிலைகளும் இங்கே அமைந்துள்ளது.

வித்தியாசமாக அமர்ந்திருக்கும் முருகன்

வித்தியாசமாக அமர்ந்திருக்கும் முருகன்

இந்த கோயிலில் முருகன் இருமனைவிகளுடன் வித்தியாசமான முறையில் அமர்ந்திருக்கிறார்.

 மிகவும் தொன்மைவாய்ந்த கோயில்

மிகவும் தொன்மைவாய்ந்த கோயில்

இதன் தொன்மையை பறைசாற்றும் வகையில் இந்த கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் இங்கு பாடப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் கண்டெடுக்கப்பட்டது.

 எங்கேயுள்ளது

எங்கேயுள்ளது

அதியமான் நெடுமான் எனும் மன்னன் ஆண்ட பகுதிகளுக்குட்பட்ட தர்மபுரியில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Read more about: travel, temple
Please Wait while comments are loading...