» »லிங்கராஜர் கோயிலில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

லிங்கராஜர் கோயிலில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By: Udhaya

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக்

கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும்.

இப்பேர்பட்ட இடத்தில் சில மர்மங்கள் பல நூற்றாண்டுகளாகவே வெளிவராமல் ரகசியமாக உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

லிங்கராஜர்

லிங்கராஜர்

லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது.

Nitun007

அருவுருவம்

அருவுருவம்

லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.

G-u_t

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட

இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இது இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது.

Steve Browne & John Verkleir

கி.பி ஆறாம் நூற்றாண்டு

கி.பி ஆறாம் நூற்றாண்டு


ஆனால், இக் கோவிலின் பகுதிகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Saileshpat

லிங்கராஜர் கோயில்

லிங்கராஜர் கோயில்

லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது.

wiki

விஷ்ணு சிவன்

விஷ்ணு சிவன்

லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.

Krupasindhu Muduli

சோமவன்சி

சோமவன்சி


இக்கோயில், 11 ஆம் நூற்றாண்டில் சோமவன்சி அரசரான, ஜஜதி கேசரி என்பவனால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது.

Steve Browne & John Verkleir

ஜஜதி கேசரி

ஜஜதி கேசரி

எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11 ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகம்ரா சேத்திரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான்.

55 மீட்டர்கள் உயரமா?

55 மீட்டர்கள் உயரமா?


இக் கோயில் 55 மீட்டர்கள் உயரமான இதன் விமானத்துடன் புவனேஸ்வரில் உள்ள கோயில்களில் மிகப் பெரியதாகத் திகழ்கிறது.

 150 க்கு மேற்பட்ட...

150 க்கு மேற்பட்ட...

சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

Read more about: travel, temple, mystery