» »ஷங்கர் பட லொக்கேஷன்களுடன் ஒரு பயணம்!!

ஷங்கர் பட லொக்கேஷன்களுடன் ஒரு பயணம்!!

Written By: Staff

90'கள் வரை அல்லது ஷங்கர் வரும் வரை தமிழ் சினிமாவின் பிரதான வெளிப்புற லொக்கேஷன் ஊட்டி. கொஞ்சம் பட்ஜெட் அதிகமிருந்தால் குலுமனாலி, அல்லது சிங்கப்பூர், மலேசியா வரை போய் வருவார்கள்.

ஷங்கர் வந்த பிறகுதான் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்றிவர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு படத்திற்கும் ஷங்கர், புதிதாய் எந்த இடத்தை நமக்கு திரையில் காட்ட போகிறார் என்று ரசிகர்கள் முதல் மீடியாக்கள் வரை ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தளவிற்கு உலகம் முழுதும் பல லொகேஷன்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமாகின.

ஒரு மாறுதலுக்கு, ஷங்கர் தேர்ந்தெடுத்த வெளி நாட்டு இடங்களுக்கு ஏற்றார் போல் நம் நாட்டிலேயே இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம்.

சிட்னி துறைமுகப் பாலம் - ஹவ்ரா பாலம்

சிட்னி துறைமுகப் பாலம் - ஹவ்ரா பாலம்

Photo Courtesy :Dilip Muralidaran

சிட்னி ஒப்பேரா மாளிகை - புது தில்லி தாமரை கோவில்

சிட்னி ஒப்பேரா மாளிகை - புது தில்லி தாமரை கோவில்

Photo Courtesy :Bijay Chaurasia

ஜோத்பூர் மாளிகை

ஜோத்பூர் மாளிகை

மாயா மச்சிந்திரா பாடலில் வரும் இந்த மாளிகை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது.

மாளிகையின் பெயர் உமைத் பாவன் மாளிகை. இந்த மாளிகை ஜோத்பூரின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது. இதன் ஒரு பகுதி, மிகப்பெரும் நட்சத்திரம் ஹோட்டலாகவும் விளங்குகிறது.

Photo Courtesy :Sambit04126

தாஜ் மகால் - பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்...

தாஜ் மகால் - பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்...

பெயர் சொன்னால் போது தரம் எளிதில் விளங்கும் என்பது போல தாஜ் மகாலுக்கு எதற்கு விளக்கம் ?

இருந்தும் சொல்லவேண்டுமென்றால் : 7 உலக அதிசயங்களில் ஒன்று; இந்தியாவின் பெருமைமிகு மார்பிள் மாளிகை

Photo Courtesy :Dhirad

கொலோசியம் - மைசூர் பேலஸ்

கொலோசியம் - மைசூர் பேலஸ்

Photo Courtesy :Bikash Das

எகிப்த் பிரமிடு - தஞ்சை பெரிய கோவில்

எகிப்த் பிரமிடு - தஞ்சை பெரிய கோவில்

Photo Courtesy :Venu62

ஈஃபில் டவர் - இம்பீரியல் டவர்ஸ் - மும்பை

ஈஃபில் டவர் - இம்பீரியல் டவர்ஸ் - மும்பை

Photo Courtesy :Satish Krishnamurthy

அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவி

இந்த அருவி தமிழர்கள் மத்தியில் மிகுந்த பெயர் பெற்றது புன்னகை மன்னன் படம் வந்தபோதுதான். அதன் பிறகு எத்தனயோ தமிழ்ப் படங்களில் வந்துவிட்டது. ஷங்கர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. குருக்கு சிறுத்துவளே பாடலின் ஆரம்பம் இங்குதான் படமாக்கப்பட்டது.

Photo Courtesy :Jayakrishnan.B

கோலாலம்பூர் விமான நிலையம் - பெங்களூர் விமான நிலையம்

கோலாலம்பூர் விமான நிலையம் - பெங்களூர் விமான நிலையம்

கோலாலம்பூர் விமான நிலையத்தின் அழகியலுக்கு சற்று குறைவில்லாதது நம்ம பெங்களூர் விமான நிலையம்.

Photo Courtesy : Heather Cowper

பெங்களூர் விமான நிலையம்

பெங்களூர் விமான நிலையம்

Photo Courtesy : sarang

அம்ஸ்தர்தாம் துலிப் தோட்டங்கள் - உத்தாரகண்ட் தேசிய பூங்கா

அம்ஸ்தர்தாம் துலிப் தோட்டங்கள் - உத்தாரகண்ட் தேசிய பூங்கா

Photo Courtesy : Kushaal

லாவெந்தர் தோட்டங்கள், ஆஸ்த்ரேலியா - காஷ்மீர் துலிப் தோட்டம்

லாவெந்தர் தோட்டங்கள், ஆஸ்த்ரேலியா - காஷ்மீர் துலிப் தோட்டம்

Photo Courtesy :Kevin.abraham335

பன்காங் ஏரி

பன்காங் ஏரி

Photo Courtesy : Sidharthkochar

மச்சு பிச்சு, பெரு - கொடைக்கானல் பில்லர் ராக்ஸ்

மச்சு பிச்சு, பெரு - கொடைக்கானல் பில்லர் ராக்ஸ்

Photo Courtesy :Dhanil K

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்