Search
  • Follow NativePlanet
Share
» »சிக்குனு இருக்கும் சிரோலி சிகரம்! இப்போவே தண்டேலி போகலாம்!

சிக்குனு இருக்கும் சிரோலி சிகரம்! இப்போவே தண்டேலி போகலாம்!

By IamUD

காளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும் நகரமானது வனவிலங்கு வாழ்க்கை மற்றும் சில ஆர்வத்தை தரும் பறவைகளுக்கு வாழிடமாக விளங்குகிறது.

கோவாவிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டன்டேலியை 'விரிவுப்படுத்தப்பட்ட கோவா' என அழைக்கிறோம். இங்கே காணப்படும் காடுகளின் அமைதி பெருமையில் குளிர்காயும் நீங்கள், சவுகரியமான கூடாரத்தையும் கொண்டிருக்க, பசுமைமாறா காடுகளும், இயற்கையின் பிடித்தமும் என புகைப்படக்கருவிக்கு விருந்தாக அமைகிறது.

இங்கே காடுகளின் நீர் பாய்ச்சலானது சாகச விரும்பிகளுக்கு த்ரில்லாக அமைய, இங்கே காணப்படும் வெள்ளை நீர் படகு சவாரியை நாம் தவிர்த்திடக்கூடாத தாகவும் அமையும். இந்த 'சாகசம்' என்னும் வார்த்தையானது உங்களுடைய அட்ரினலினை அதிவேகத்தில் சுரக்க செய்ய, எண்ணற்ற செயல்களான கயாகிங்க், பரிசல் பயணம், மலை பயணம், கயிறு மூலம் ஏறுதல் மற்றும் நதி கடப்பு என பலவும் இங்கே காணப்படுகிறது.

நீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், இவ்விடத்தை கண்டிப்பாக பாருங்கள்.

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

குளிர்காலமானது இவ்விடத்தை காண சிறந்த நேரமாக அமைகிறது. இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இவ்விடத்தை நாம் காண ஏதுவாக அமைகிறது.

Vnayak M S

 பயணம் தொடக்கம்

பயணம் தொடக்கம்

கோடைக்காலத்தில் இவ்விடமானது மிதமாக அமைய, இந்த கால நிலையில் நம்மால் இவ்விடத்தை காணவும் முடிகிறது. பருவமழைக்காலமானது குறைவான அறிவுறுத்தல்கொண்டு இப்பயணத்திற்கு ஏற்று அமைகிறது.

Ashjad90

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து டன்டேலிக்கான ஒட்டுமொத்த தூரமாக தோராயமாக 460 கிலோமீட்டர் இருக்க, வழியாக முதலாம் வழியும் அமைய, இரண்டாம் வழியாக நாம் பயணிப்பதன் மூலம் 550 கிலோமீட்டரும் காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய இரு வழிகளானது காணப்படுகிறது.

L. Shyamal

வழி 1:

வழி 1:


பெங்களூரு - ஷிமோகா சாலை - ராஜாஜி நகரின் தும்கூர் பிரதான சாலை - கல்கட்கி - ஹலியல் கலகட்கி சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.

Sphoortik

 வழி 2:

வழி 2:

பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலை - ஸ்ரீ நகர் கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.

முதலாம் வழியானது பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வழியால் நாம் இலக்கை எட்ட 7.5 மணி நேரங்கள் ஆக, இரண்டாம் வழியாக 9.5 மணி நேரமாகவும் நீண்ட தூரமாக அமைகிறது.

Abhinavsharmamr

 போக்குவரத்து

போக்குவரத்து

இவ்விடத்திற்கான போக்குவரத்தாக பல வழிகள் அமைய, அவற்றுள் ஒன்றுதான் சாலை வழியாகும். நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க, இயற்கை அற்புதத்தையும் அது நமக்கு தவறாமல் தர! நீண்ட தூர பயணத்தில் அசதியும் நமக்கு காணப்படுவதில்லை என்பதோடு, இந்த வழியில் நாம் செல்வதன் மூலம் மாறி மாறி வண்டியை ஓட்டியும் மனமகிழலாம். நீங்கள் உங்களுடைய காரை எடுத்து செல்ல விரும்பாவிட்டால் வாடகைக்கு காரை எடுத்து செல்வது நலம்.
Narayan21

 தும்கூர் வழி

தும்கூர் வழி

பெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, அதிவேகத்தில் இந்த தொலைத்தூரத்தை நாம் அடைகிறோம். தும்கூர் வழியாக நாம் குறைவான நேரத்தில் இவ்விடத்தை அடைகிறோம். இவ்வழியில் காணப்படும் பாரம்பரிய பெங்களூருவாசிகளின் காலை உணவையும் சுவைக்கிறோம்.

Sowmya Kidambi

 ஆன்மீகம்

ஆன்மீகம்

பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் பயணமாக நாம் தும்கூர் மாவட்டத்தை அடைகிறோம். இந்த பயணத்தில் ஆலயங்கள் சூழ்ந்திருப்பது சந்தேகமற்ற அழகையும் நமக்கு தந்திடும். நீங்கள் இங்கே சில மணி நேரங்கள் செலவிடுவதன் மூலம் சித்தகங்கா எனப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கோயிலை கண்டு ரசித்திடலாம். இந்த கல்வி மையத்தை தவிர்த்து, இவ்விடமானது யாத்ரீகத்தளத்தையும், மாணவர்களின் சுவையூட்டும் உணவையும் கொண்டிருக்க, இலவசமாகவும் அது தரப்படுகிறது.

PiolAti

 நதிப் படகு சவாரி:

நதிப் படகு சவாரி:


காளி நதிக்கரையில் டன்டேலி அமைந்திருக்க, வெள்ளை நிற நதிப்படகு சவாரிக்கு இவ்விடம் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த நதியானது வேகமாக பாய அது ஆஸ்திரிய மன நிலைக்கொண்டவருக்கும், கொந்தளிப்புடன் இருப்பவருக்கும் மன அமைதியை தரும் இடமாக அமையக்கூடும். வெள்ளை நிற நதிப்படகுப்பயணமானது மறுவடிவம் தந்து த்ரில்லர் அனுபவத்தை மனதில் பதிக்கிறது.

Shabuddin shaik

 கயாகிங்க்

கயாகிங்க்

நதி நீர் படகுசவாரிக்கு பின்னர், டன்டேலியில் காணப்படும் இரண்டாவது சாகச செயல் தான் கயாகிங்க் ஆகும். இந்த கயாக் எனப்படுவது ஒற்றை நபர் படகாக அமைய, அனுபவமிக்க நபரின் உதவியால் இந்த நதியை நம்மால் கடக்கவும் முடிகிறது. கயாகிங்கை கடந்து, அனுபவமிக்க பரிசல் பயணம், ரெப்பெல்லிங்க், ட்ரெக்கிங்க், பறவை பார்த்தல் என பலவற்றையும் கொண்டிருக்கிறது இந்த காளி நதிக்கரை. கயிற்று செயல்கள், வில் வித்தை, குழாய், நதிக்கடப்பு என பல வித சாகச செயலையும் கொண்டு மனதில் மகிழ்ச்சியை தருகிறது.

K Puttaraju

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X