Search
  • Follow NativePlanet
Share
» »இந்த பொங்கலில் உங்க குடும்பத்துக்கு திடீர் சர்ப்ரைஸ் குடுக்கணுமா? அப்போ இங்க கூட்டிட்டு போங்க

இந்த பொங்கலில் உங்க குடும்பத்துக்கு திடீர் சர்ப்ரைஸ் குடுக்கணுமா? அப்போ இங்க கூட்டிட்டு போங்க

By Udhaya

வாரம் முழுவதும் வேலை... வார விடுமுறையில் ஓய்வு என வருடத்தின் அனைத்து நாள்களும், அலுவலகம் வீடு என மாறி மாறி அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆய்ட்டீங்களா... குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில்லை. மகன், மகளுடன் விளையாடுவதில்லை என உங்கள் மனைவி உங்களை பிழிந்து எடுக்கிறாரா... அப்போ .. வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வரலாமே..

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதைத் தவிர நமக்கு வேலை என்ன அவ்வளவு முக்கியமா.. சரி சரி முக்கியம்தான்.. குடும்பத்திற்காகத் தானே நாம் இவ்வளவு கடினப்பட்டு வேலை செய்கிறோம். அவர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே..

டெல்லி

டெல்லி

பழங்கால முகலாயர்கள் முதல் ஆப்கனியர்கள் வரை பல ஆட்சிகளில் அமைக்கப்பட்ட பல வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டது டெல்லி. மேலும், இந்தியாவின் அனைத்து கலாச்சாரங்களையும் கொண்டுள்ள ஒரு

இடம் புதுதில்லி. உணவகங்கள், கடைத் தெருக்கள், தெருவோரக் கடைகளில் விற்கப்படும் சுவை மிகுந்த உணவுகள் என டெல்லி சுற்றுலா உங்களை மகிழ்விக்கும்.

PC: sapru

இந்தியா கேட்

இந்தியா கேட்

இந்தியா கேட்

PC: ZeePack

சாந்தினி சவுக், ஜமா மசூதி

சாந்தினி சவுக், ஜமா மசூதி

சாந்தினி சவுக், ஜமா மசூதி

PC: davidnofish Scotland

ஜன்பாத் அ சரோஜினி சந்தை

ஜன்பாத் அ சரோஜினி சந்தை

ஜன்பாத் அ சரோஜினி சந்தை

PC: prato

 ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்இதைத் தொடர்ந்து, வண்ணமயமான ஜெய்ப்பூர் நகரத்தை நோக்கி செல்லலாம். அற்புதமான கட்டடக்கலை மற்றும் கைவினைப் பொருள்கள், துணிகள் உங்களை வரவேற்கும்.ஓவியங்கள் மற்றும் வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்ட இடம்ஜெய்ப்பூர்.

5. PC: Manju Sharma

ஹவா மஹால்

ஹவா மஹால்

கட்டிடக்கலைக்கு ஹவா மஹால்

PC: Saumil Shah

நாகர்கர் கோட்டை

நாகர்கர் கோட்டை

முழு நகரத்தைக் காண நாகர்கர் கோட்டை

PC: VictorNikon

ஜோஹ்ரி கடைத்தெரு

ஜோஹ்ரி கடைத்தெரு

கல் பதித்த நகைவகைகள் காண ஜோஹ்ரி கடைத்தெரு

PC: Mohan Singh

 சோக்கி தானி

சோக்கி தானி

ராஜஸ்தானிய அனுபவத்தைப் பெற சோக்கி தானி

PC: Khairul Hasan

ஆக்ரா

ஆக்ரா

ஜெய்ப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு காதல் நகரமான ஆக்ராவை வந்தடைவோம். தாஜ்மஹாலின் அழகில் மெய்மறந்து யமுனா நதிக்கரையில் அகம் மகிழ்ந்து நம் பயணத்தை முடித்துக்கொள்வோம்.

ஆக்ராவில் முக்கியமாக காணவேண்டிய இடங்கள்

PC: Harish Upadhya

பத்தாபூர் சிக்ரி

பத்தாபூர் சிக்ரி

பத்தாபூர் சிக்ரி

PC: Tati

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை

PC: Sean Barnard

 கூர்க், ஊட்டி, கொடைக்கானல்

கூர்க், ஊட்டி, கொடைக்கானல்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் காஷ்மீர் இந்த குடகு மலை. மூன்று வனச் சுற்றுலா மற்றும் ஒரு தேசிய பூங்கா, அற்புதமான சூரிய மறைவுக் காட்சிகள், நீர்வீழ்ச்சிகள்,காப்பி தோட்டங்கள் என இவையனைத்தும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல மிகச்சிறந்த இடம் இந்த குடகு மலை.

கண்டிப்பாக காண வேண்டிய இடங்கள்..!

சூரிய மறைவு காண ராஜா சீட்

குடகுவின் மிகச்சிறந்த நீர்வீழ்ச்சிகள்

தென்னிந்தியாவின் திபெத் பைலகுப்பே

சுற்றுலா செல்ல சிறந்த நேரம் அக்டோபர் முதல் ஜூன் வரை

PC: Binu Raj

ஊட்டி

ஊட்டி

PC: Nikhil Vasudev

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறப்பான இடமாகும். குடகு மலை சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஊட்டிக்கு பயணிக்கையில் வழியில் நல்ல அனுபவத்தைப் பெறலாம்.

மலைகளில் வீசும் சுத்தமான பனிக்காற்று, மனதுடன் உடலையும் சிலிர்க்கச் செய்யும் சாரல் என மனதை ஆசுவாசப்படுத்தி, அமைதியை உருவாக்கவல்லது. குடும்பத்துடன் செல்கையில் நல்லதொரு மகிழ்ச்சியான அனுபவத்தை பெறலாம்.

தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

PC: Rajamanickam Natarajan

ஏரிப்பூங்கா

ஏரிப்பூங்கா

ஏரிப்பூங்கா

PC: saurabh sharan

கொடைக்கானல்

கொடைக்கானல்

வலிமையான பாறைகள், சிற்றோடைகள், அடர்ந்த காட்டுப் பகுதி என வழியெங்கிலும் த்ரில் அனுபவத்தையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் மனதில் அசை போட்டுக்கொண்டே செல்ல சிறந்த இடமாகும்.

தொலைநோக்கி வழியாக பள்ளத்தாக்கின் பரந்த காட்சி

தற்கொலைப் பாறை

வெள்ளி நீர்வீழ்ச்சி

ஏப்ரல் மே ஜூன் மாதங்கள் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்களாக கருதப் படுகிறது.

PC: Kals Pics

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X