டேஹ்லான், உணா மாவட்டதில் தேசிய உர தயாரிப்பு நிறுவனத்திற்கு (National Fertilizers Limited - NFL) அருகிலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். ஹிமாச்சல பிரதேசத்திலேயே பெரிய கிராமங்களில் ஒன்றாக இவ்விடம் கருதப்படுகிறது.
இந்த கிராமம் மற்ற இடங்களான உணா, மாண்டி, ஹமீர்பூர் மற்றும் தரம்சாலாவிற்குள் நுழைவதற்கான முக்கிய நுழைவாயிலாக அமைந்துள்ளது. டெஹ்லானைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரரான 'அன்மோல் காலியா'வின் பெயரால் இந்த இடம் 'அன்மோல் காலியா தாவர்' என்ற பெயரி லும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications