Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாகமண் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தங்கல் பாறா

    வாகமண் மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் இந்த தங்கல் பாறா எனும் இடமாகும். இது இஸ்லாமிய மார்க்கத்தினருக்கான யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.

    இங்குள்ள ஒரு பெரிய உருண்டை வடிவ பாறைக்கருகில் ஷீக் ஃபரிதுத்தீன் என்பவரின் சமாதி இடம்பெற்றுள்ளது....

    + மேலும் படிக்க
  • 02முருகன் பாறா

    முருகன் பாறா

    வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முருகன் பாறா எனும் இடம் உள்ளது. முருகன் பாறா என்பது பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு கோயிலாகும். முருகக்கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் பாறா கோயில் குரிசுமலா மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 03குரிசுமலா ஆஷ்ரம்

    குரிசுமலா ஆஷ்ரம்

    குரிசுமலா மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு ஆன்மீக ஆசிரமம் இந்த குரிசுமலா ஆஷ்ரம் ஆகும். குரிசுமலை எனும் பெயருக்கு புனிதச்சிலுவை மலை என்பது பொருளாகும்.

    பெயருக்கேற்றபடி இந்த ஆசிரமம் நாஸ்ரணி கத்தோலிக்க பிரிவினர் மற்றும் காந்திய நெறியில் நம்பிக்கை...

    + மேலும் படிக்க
  • 04குரிசுமலா

    குரிசுமலா

    புனித சிலுவைக்குன்று என்று அழைக்கப்படுகிற இந்த குரிசுமலா வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. கிறிஸ்துவ மதத்தினருக்கு இது முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்குள்ள பால்பண்ணைகளுக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது. பசுமையான...

    + மேலும் படிக்க
  • 05சூசைட் பாயிண்ட்

    வாகமண் மலைவாசஸ்தலம் மூன்பாறா என்று அழைக்கப்படும் சூசைட் பாயிண்ட் (தற்கொலைப்பாறை) மலைக்காட்சி தளத்தையும் கொண்டுள்ளது. இது V வடிவில் அமைந்த ஒரு பயங்கரமான பாறைப்பிளவாகும்.

    இங்கிருந்து கீழே பார்த்தால் படு ஆழத்தில் பள்ளத்தாக்கு நம் கண் முன்னே விரிகிறது. மயக்கம்...

    + மேலும் படிக்க
  • 06முண்டகாயம் காட்

    முண்டகாயம் காட்

    வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முண்டகாயம் காட் எனும் இடம் உள்ளது. சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க மிகபொருத்தமான காட்சித்தளமாக இது அறியப்படுகிறது.

    பறவைகளை கண்டு ரசிக்கவும் இந்த முண்டகாயம் காட் உகந்ததாக உள்ளது. இந்த இடத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 07வாகமண் ஏரி

    வாகமண் ஏரி

    மூன்று பசுமையான பாறைத்திட்டுகளுக்கு நடுவே கண்ணைக்கவரும் இயற்கை எழிலுடன் இந்த வாகமண் ஏரி வீற்றுள்ளது. இந்த பாறைத்திட்டுகள் பசுமையான புல்வெளிகள் மற்றும் பூச்செடிகளுடன் உருவாகியுள்ளன.

    மேலும், ஏரிக்கு பின்னால் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்த பகுதியை ஒரு...

    + மேலும் படிக்க
  • 08வாகமண் நீர்வீழ்ச்சி

    ஒரு ஏரியிலிருந்து ஒரு சிறு நீரோடை இந்த வாகமண் நீர்வீழ்ச்சியாகும். ஒரு பாறைப்பிளவின் ஊடாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பசுமையான பாறைத்திட்டுகளும் அடர்ந்த காடுகளும் வீற்றுள்ளன.

    இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மலையேறிகள்...

    + மேலும் படிக்க
  • 09பால்பண்ணை

    பால்பண்ணை

    குரிசுமலா ஆஷ்ரமத்திற்கு செல்லும் வழியில் குரிசுமலா மலையிலேயே இந்த பால் பண்ணைகள் அமைந்துள்ளன. இவை குரிசுமலா ஆஷ்ரமத்திலுள்ள குருமார்களாலேயே நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்தோ-ஸ்விஸ் கூட்டு முயற்சித்திட்டத்தின் கீழ் இந்த பால்பண்ணைகள்...

    + மேலும் படிக்க
  • 10ட்ரெக்கிங்

    ட்ரெக்கிங்

    உடலில் வலுவும், உள்ளத்தில் உரமும் இருப்பின் நீங்கள் வாகமண் மலைவாசஸ்தலத்திற்கு வரும்போது மலையேற்றத்தில் ஈடுபடுவது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

    பலவித வண்ணமலர்ச்செடிகளும் ஆர்க்கிட் தாவரங்களும் நிரம்பியிருக்கும் இந்த பசுமைப்பள்ளத்தாக்குகளின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue