பாத்ஷா னோ ஹஜிரோ அல்லது ராஜா னோ ஹஜிரோ என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் மானெக் சௌக் பகுதிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இங்கு ராஜ குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஸ்தலத்திற்கு எதிரிலேயே சில அரசவை பிரதானிகளின் கல்லறைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த பாத்ஷா னோ ஹஜிரோ ஸ்தலத்தில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் தங்கள் தலையில் துணி கட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications