விக்ரம் சாராபாய் கம்யூனிட்டி சைன்ஸ் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த சமுதாய அறிவியல் மையமானது கணிதம் மற்றும் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
உற்சாகத்தை தூண்டும் கற்பித்தல் முறைகளை பின்பற்றும் இந்த அறிவியல் மையம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்கிறது. 1960ம் ஆண்டில் துவங்கப்பட்ட இது இன்று வரை அறிவியல் கல்வி பயிற்றுவித்தல் குறித்த புதிய முயற்சிகளில் தனது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications