சைன்ஸ் சிட்டி எனும் இந்த திட்டம் குஜராத் மாநில அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொது மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இந்த அறிவியல் நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
107 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து அமைந்துள்ள இந்த வளாகம் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ளது. பல நவீனமான காட்சியமைப்புகள், வர்ச்சுவன் ரியாலிட்டி ஆக்டிவிட்டி கார்னர் எனப்படும் மாயத்தோற்ற காட்சி அரங்குகள், செயல் விளக்க காட்சிக்கூடங்கள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.
3D ஐமேக்ஸ் திரையரங்கு, மியூசிகல் டான்சிங் ஃபவுண்டெய்ன், எனர்ஜி பார்க் போன்றவை பார்வையாளர்களை கவரும் இதர முக்கியமான அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications