ஏஹோலுக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த சக்ரகுடி. இது லட்கான் கோயிலுக்கருகில் உள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இதில் ஒரு மண்டபம், ஒரு கருவறை ஒரு ரேக்காநகர(வட இந்திய பாணி) தூண் கோபுரம் போன்றவையும் கருவறைக்கதவின் பக்கச்சட்டங்களில் 20 ஜோடிகளின் சிற்பங்களும் உள்ளது.



Click it and Unblock the Notifications