Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » ஈர்க்கும் இடங்கள் » சாலமன் கோயில்

சாலமன் கோயில், அய்சால்

17

மிசோரம் மாநிலத்தில் ‘ஹோலி சர்ச்’ எனும் ஒரு புதிய கிறித்துவ மதப்பிரிவு உருவாகியுள்ளது. இது மிசோரம் பிரதேசத்தை கிழக்குத்தேச பைபிள் நகரமாக கருதுகிறது. கிறிஸ்து மீண்டும் இந்த பிரதேசத்தின் அவதரிப்பார் என்பதாக இந்த பிரிவினர் நம்புகின்றனர்.

இந்த மதப்பிரிவினரால் கட்டப்பட்டிருக்கும் பிரத்யேக தேவாலயம்தான் இந்த சாலமன் கோயில். ஜெருசலேம் நகரத்திலுள்ள நிஜ சாலமன் ஆலயத்தின் தொடர்ச்சியாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

சாலமன் ஆலயம் அய்சால் நகரத்தில் மேற்கு எல்லைப்பகுதியில் வெண்ணிற மார்பிள் கற்களால் எழுப்பப்பட்ட அமைப்பாக காட்சியளிக்கிறது. இக்கோயிலை சுற்றிலும் பசுமையான இயற்கைச்சூழல் நிரம்பியுள்ளது.

3025 ச.கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் கலசக்கூம்புகளுடன் கூடிய நான்கு கோபுரங்களை பெற்றிருக்கிறது. இந்த நான்கு கோபுரங்களும் முக்தி, நீதி, வாழ்க்கை மற்றும் மீட்சி ஆகிய அம்சங்களை குறிப்பதாக நம்பப்படுகிறது.

ஆலயத்தை சுற்றிலும் உள்ள எழிற்பிரதேசம் கிட்ரான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேம் நகரில் உள்ள பரந்த புல்வெளிப்பகுதி இதே பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed