அந்தேட் கி மாதா கோயில் எனும் இந்த ஜெயின் கோயில் ஜைன திகம்பர் பிரிவின் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ள கோயிலாகும். இது அதிகமான சாத்திரிகள் மற்றும் சாபுத்ராக்களைக்கொண்டுள்ளது.
இந்த நினைவு மாடங்களில் ஓவியங்கள், சிற்பவடிப்புகள் மற்றும் ஜைன வம்சத்தாரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. ரக்ஷா பந்தன் திருவிழா இந்தக் கோயிலில் மிகுந்த குதூகலத்துடன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications