முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஆர்க்கியாலஜிகல் மியூசியம்

  ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தொல்லியல் துறை அருங்காட்சியகம்1949ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இது அஜ்மீரில் தில் – இ- ஆராம் தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 02அப்துல்லா கான் சமாதி

  அப்துல்லா கான் சமாதி

  அப்துல்லா கான் சமாதி வெள்ளை சலவைக்கற்களால் உருவாக்கப்பட்ட அழகிய நினைவுச் சின்னமாகும். இதை தங்கள் தந்தையின் நினைவாக 1710-ஆம் ஆண்டு சையது சகோதரர்கள் கட்டியுள்ளனர்.

  இந்த செவ்வக வடிவிலான...

  + மேலும் படிக்க
 • 03அக்பர் அரண்மனை மற்றும் மியூசியம்

  அக்பர் அரண்மனை மற்றும் மியூசியம்

  அக்பர் அரண்மனை மற்றும் மியூசியம் 1570ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது ராஜஸ்தானிலுள்ள வலிமையான சிறு கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது முகாலயப்பேரரசர் ஔரங்கசீப் மற்றும் ஆங்கிலேய தூதர் சர் தாமஸ்...

  + மேலும் படிக்க
 • 04மந்திர் ஷீ நிம்பார்க் பீடம்

  மந்திர் ஷீ நிம்பார்க் பீடம்

  மந்திர் ஷீ நிம்பார்க் பீடம் எனும் இந்த மடாலயம் கேஜார்லியைச்சேர்ந்த  பட்டி வம்ச தளபதியான ஷீ ஷியாவ்ஜி மற்றும் கோபால் சிங் ஜி பட்டி ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  தந்திரிகா...

  + மேலும் படிக்க
 • 05ராணி மஹால்

  ராணி மஹால்

  தாராகர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ராணி மஹால் அஜ்மீர் மன்னர்களால் தங்கள் ராணிமார்கள், ஆசைநாயகிகள், மற்றும் ஆசைநாயகர்கள் போன்றோர் வசிப்பதற்காக கட்டப்பட்டிருக்கிறது.

  இதன்...

  + மேலும் படிக்க
 • 06தௌலத் கானா

  தௌலத் கானா

  தௌலத் கானா என்பது நீள்சதுர வடிவில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முகலாய மற்றும் ராஜபுதன போர்க்கவசங்கள் மற்றும் கலையம்சம் கொண்ட சிலைகள்...

  + மேலும் படிக்க
 • 07மேயோ காலேஜ் மற்றும் மியூசியம்

  மேயோ காலேஜ் மற்றும் மியூசியம்

  மேயோ காலேஜ் எனப்படும் இந்த கல்வி நிலையம் 1869 மற்றும் 1872ம் ஆண்டுகளில் இந்திய வைசிராயாக பதவி வகித்த 6ம் எர்ல் மேயோ என்பவரால் உருவாக்கப்பட்டதாகும்.

  ராஜமாஹாணங்களின் இளவரசர்களுக்கு...

  + மேலும் படிக்க
 • 08ஷாஜஹான் மசூதி

  ஷாஜஹான் மசூதி

  ஷாஜஹான் மசூதி எனப்படும் இந்த மசூதி முழுதும் வெண் பளிங்குக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இது தர்க்கா ஷரீஃப் வளாகத்தின் உள் முற்றத்தில் அமைந்துள்ளது. 30.5 மீ நீளத்துடன் தாழ்வான கூரையைக்கொண்ட...

  + மேலும் படிக்க
 • 09மங்கிலியவாஸ்

  மங்கிலியவாஸ்

  அஜ்மீர் நகரிலிருந்து 26 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை 8ல் பேவார் செல்லும் வழியில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு 800 வருட வயது கொண்ட பழமையான அரிய மரவகைகள் காணப்படுகின்றன.

  ...
  + மேலும் படிக்க
 • 10அணா சாகர் ஏரி

  அணா சாகர் என்றழைக்கப்படும் இந்த செயற்கை ஏரி 13 கி.மீ பரப்பளவுக்கு பரந்து காணப்படுகிறது. பிருதிவிராஜ் சௌஹான் மன்னரின் தாத்தா அணாஜி சௌஹான் என்பவரால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 1135 முதல் 1150...

  + மேலும் படிக்க
 • 11அக்பரி மஸ்ஜித்

  அக்பரி மஸ்ஜித்

  அக்பரி மஸ்ஜித் என்றழைக்கப்படும் இந்த மசூதி முகலாயப்பேரரசர் அக்பரால் 1571ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது தர்க்கா ஷரீஃப் வளாகத்தில் ஷாஜஹானி வாசல் மற்றும் புலாந்த தர்வாஸாவுக்கு இடையில்...

  + மேலும் படிக்க
 • 12துர்கா பாக்

  துர்கா பாக்

  துர்கா பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா அஜ்மீரிலுள்ள 1868ம் ஆண்டு மஹாராஜா ஷிவ் தான் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். அணா சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ள இது அஜ்மீர் நகரின் மிகச்சிறந்த...

  + மேலும் படிக்க
 • 13நாசியான் கோயில்

  நாசியான் கோயில்

  நாசியான் கோயில் அல்லது லால் மந்திர் (சிவப்பு கோயில்) என்று அழைக்கப்படும் இது 1865ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அஜ்மீரிலுள்ள பிரித்வி ராஜ் மார்க் எனும் இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. முதலாம்...

  + மேலும் படிக்க
 • 14அந்தேட் கி மாதா கோயில்

  அந்தேட் கி மாதா கோயில்

  அந்தேட் கி மாதா கோயில் எனும் இந்த ஜெயின் கோயில் ஜைன திகம்பர் பிரிவின் பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ள கோயிலாகும். இது அதிகமான சாத்திரிகள் மற்றும் சாபுத்ராக்களைக்கொண்டுள்ளது.

  இந்த நினைவு...

  + மேலும் படிக்க
 • 15அதாய் தின் கா ஜோப்ரா

  அதாய் தின் கா ஜோப்ரா

  அதாய் தின் கா ஜோப்ரா என்று அழைக்கப்படும் இந்த பிரசித்தமான மசூதி ஒரு சுவாரசியமான கதையை பின்னணியில் கொண்டுள்ளது. அதாவது, இது இரண்டரை நாட்களிலேயே கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  ...
  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Mar,Tue
Return On
21 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Mar,Tue
Check Out
21 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Mar,Tue
Return On
21 Mar,Wed