Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்கல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பட்கல் கடற்கரை

    பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள பிரதான அம்சமான கடற்கரைப்பகுதிக்கு மறக்காமல் விஜயம் செய்வது அவசியமாகும். அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த கடற்கரை மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும்  தென்னை மரங்களின் பின்னணியில் அழகாக காட்சியளிக்கின்றது.

    ...
    + மேலும் படிக்க
  • 02பட்கல் கலங்கரை விளக்கம்

    பட்கல் கலங்கரை விளக்கம்

    1891ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் பட்கல் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. பட்கல் ஆற்று முகத்துவாரத்தில் ஒரு மலையின்மீது பட்கல் கோட்டைக்கு அருகாமையிலேயே இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

    ஒரு வெள்ளைத்தூண் கோபுரமாக இருந்த இது...

    + மேலும் படிக்க
  • 03கடவினகட்டா அணை

    கடவினகட்டா அணை

    வெங்கடபூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த கடவினகட்டா அணை பட்கல் நகரத்தின் நீராதாரமாக விளங்குகிறது. மழைக்காலத்தின் மழை இங்கு சேகரமாகி வருடம் முழுமைக்குமான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும்படி இந்த அணையில் சேகரிக்கப்படுகிறது.

    பட்கல் நகருக்கு விஜயம்...

    + மேலும் படிக்க
  • 04கேதப்பய்ய நாராயணா கோயில்

    கேதப்பய்ய நாராயணா கோயில்

    பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த கேதப்பய்ய நாராயணா கோயிலுக்கு அவசியம் விஜயம் செய்யலாம். இது விஜயநகர பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது.

    விஜயநகர சாம்ராஜ்யத்தின் பல்வேறு அடையாளங்களும் சிற்பவடிப்புகளும் இந்த கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 05கலீஃபா ஜாமியா மஸ்ஜித்

    கலீஃபா ஜாமியா மஸ்ஜித்

    பட்கல் நகரிலுள்ள எட்டு பழமையான மசூதிகளுள் ஒன்றான இந்த கலீஃபா ஜாமியா மஸ்ஜித் 200 வயதுடையதாகும். இந்த துறைமுக நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

    ஷரபி ஆற்றின் கரையில் கலீபா சாலையில் இந்த மசூதி அமைந்துள்ளது. 1966ல் பழைய...

    + மேலும் படிக்க
  • 06மக்தூம் மஸ்ஜித்

    மக்தூம் மஸ்ஜித்

    பட்கல் நகரின் மற்றொரு முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்கும் இந்த மக்தூம் மஸ்ஜித் நகரத்திலேயே பழமையான இஸ்லாமிய வசிப்பிடப்பகுதியில் அமைந்துள்ளது. ஹஸ்ரத் மக்தூம் ஃபாக்கி இஸ்மாயில் சுக்ரி எனும் ஞானியின் பெயரில் உள்ள மக்தூம் காலனியின் பெயரிலேயே இந்த மஸ்ஜித்...

    + மேலும் படிக்க
  • 07நூர் மஸ்ஜித்

    நூர் மஸ்ஜித்

    ஆதியில் 1966ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூர் மஸ்ஜித் பட்கல் நகரின் மையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மாநிலத்திலேயே சிறந்த மசூதிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மசூதி 1987ம் ஆண்டில் பழைய வடிவமைப்பை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    1500 பக்தர்கள் ஒரே...

    + மேலும் படிக்க
  • 08சுல்தான் மஸ்ஜித்

    திப்பு சுல்தானால் கட்டப்பட்டுள்ள இந்த சுல்தான் மஸ்ஜித் பட்கல் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. 1211 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த மசூதி திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தொழுகை நேரத்தின்போது இங்கு...

    + மேலும் படிக்க
  • 09ஜாமியா மஸ்ஜித்

    ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் பயணிகளால் விஜயம் செய்யப்படும் இந்த் ஜாமியா மஸ்ஜித் பட்கல் நகரில் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த மஸ்ஜித்தில் தங்கத்தால் ஆன குமிழ் கோபுரம் அமைந்துள்ளது. இதனால் இது சின்னட பள்ளி எனும் பெயரையும் பெற்றுள்ளது.

    மூன்று...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed